யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவின் பாரிய உதவி

Loading… யாழ் பல்கலைகழகத்தில் இந்திய அரசினால் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் கிளிநொச்சியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.இது விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இன்று கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்று உள்ளது Loading… இதன் போது யாழ் பல்கலைகழக துணைவேந்தர் விக்கினேஸ்வரன், மற்றும் பொறியியல், விவசாய பீடங்கள் உள்ளிட்ட பீடங்களின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், திணைக்களங்களின் தலைவா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனர். Loading…